குங் -பூ அடிக்கும் பூச்சியைப் பார்த்தது உண்டா ? (வீடீயோ இனைப்பு) | ||
அது சண்டைக்கு தயாராவதும் பின்னர் ஆக்ஷன் எடுத்து அடிப்பதும் உண்மையகவே வியக்கத்தக்க விடையம். வீடியோவை 2 முறையாவது பாருங்கள் புரியும். இப் பூச்சி இனத்தை "மன்டிஸ்" என்று அழைக்கிறார்கள். இது தனது எதிரியை தாக்கும் விதமே தனி ! | ||
No comments:
Post a Comment