60 செக்கனுக்குள் உலகை சுற்றிவரலாம் ! (காணொளி, பட இணைப்பு )
இன்றைய தொழிநுட்பத்தின் வேகத்தை பார்த்தீர்களா ? 60 செக்கன் போதும் முழு உலகையும் சுற்றிவர, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பூமியின் சுற்றுப்பாதை வழியே 60 செக்கன்களில் வலம் வருவது சாத்தியமாகிவிட்டது.
இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியை பாருங்கள். எமது உலகை நாமும் காணலாம்.
No comments:
Post a Comment