
பல வர்ணங்களுடன் கூடிய தண்டு, கிளைகள் ஆகியவற்றுடன் வளர்கின்றது அதிசய மரம் ஒன்று. இம்மரம் இயல்பாகவே பல நிறங்களுடனும் வளர்கின்றது. வானவில்லைப் போன்று பல நிறங்களையும் கொண்டு இருப்பதால் Rainbow Eucalyptus என்று அழைக்கப்படுகின்றது. கினி, சுலாவெசி, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த அதிசய மரம் வளர்கின்றது.
No comments:
Post a Comment