Wednesday, 14 September 2011


பேஸ் புக் இயக்குனர் வாங்கிய ஆடம்பர இல்லம்
பேஸ் புக் சமூக இணையத் தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான மார்க் ஜுக்கர் பேர்க் அமெரிக்கவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பாலோ ஆல்டோ என்கிற இடத்தில் ஆடம்பர வீடு ஒன்றை அண்மைய நாட்களில் வாங்கி உள்ளார். வீட்டை வாங்கிய விலை 7 மில்லியன் டொலர்.
























14 Sep 2011

No comments:

Post a Comment