உலகில் மிக நீளமான மலைப்பாம்பு |
![]() இப்பாம்பு 300 பவுண்டுகள் எடை கொண்டதாகவும் 24 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது. 15 வயதுடைய இந்த மலைப்பாம்பு Fluffy என அழைக்கப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டில் உலகின் மிக நீளமான பாம்பாக 32 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு காணப்பட்டது. இந்தப்பாம்பு இந்தோனேசியாவில் கொல்லப்பட்டது. இதன் பின்னர் உலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக நீளமான பாம்பு என்ற சாதனை இந்தப் பாம்புக்கு கிடைத்துள்ளது. இது 2011ம் ஆண்டிற்கான உலகசாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் |
Thursday, 10 November 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment