ஆச்சரியமூட்டும் அபூர்வம்(படங்கள் இணைப்பு) |
சிலரை பார்த்து நம் உறவினர் போல இருக்கிறது ஆனால் அவர் இல்லை, உருவம் ஒரே மாதிரி இருகின்றதே என்று குழம்பி இருப்போம். இந்த குழப்பம் மனிதருக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் எற்படுகின்றது. அதிலும் குறிப்பாக மனிதர்களின் மூதாதயர் என்று சொல்லப்படுகின்ற குரங்குகளிடம் ஆச்சரியமூட்டும் அபூர்வமான உருவ ஒற்றுமை காணப்படுகின்றதாம். உலக அளவில் சுமார் 264 வகையான குரங்குகள் காணப்படுகின்றது அதில் இப்பொழுது பாதி அழியும் தருவாயில் இருகின்றது. சில விசித்திரமான குரங்குகளை நீங்களும் பாருங்கள். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
01 Oct 2011 |
Saturday, 1 October 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment