![]() | ![]() |
எமது உள்ளூர் பஸ் சேவைகளில் பிரயாணம் செய்தவர்களுக்கு இதுபோன்றதொரு பஸ் கிடைத்தால் எப்படியிருக்கும்! 23 பயணிகள் மட்டும் பயணம் செய்யக்கூடிய இந்த பஸ்ஸில் சொகுசு கார்களில் பிரயாணம் செய்யும் அனுபவம் ஏற்படும். |
முன்புறமும், பின்புறமும் பார்பதற்கு கார் போலவே இருந்தாலும் நீளத்தில் புகையிரதம் போன்றது. 49 அடி நீளமான (15 metres) இந்த பஸ் 155 kmph எனும் அதியுயர் கதியில் செல்லவல்லது.
அத்துடன் தன்னியக்கமாக திறக்ககூடிய 8 கதவுகளையும் கொண்டுள்ளது. Holland இலுள்ள University of Technology இல் 1985 ஆம் ஆண்டே இதற்கான வடிவம் வரையப்பட்டதாகவும் இன்று தான் அது முழுமைபெற்றதாகவும் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.





No comments:
Post a Comment